உங்களது தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உங்களது தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது எப்படி? 'வரவு எப்படி?'

  • 23 ஜூன் 2018

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு தங்களுடைய தரவுகள் எப்படி பயன்படுத்தப்படும் என்பது தெரியாது. உங்கள் கைபேசியில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலியோடு வேறு என்னவெல்லாம் பதிவிறக்கப்படும் தெரியுமா? அடையாள திருட்டு என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் 'வரவு எப்படி?' என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்துப் பயன்பெறுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :