செயலிகள் மூலம் பணம் செலுத்துவது பாதுகாப்பானதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செயலிகள் மூலம் பணம் செலுத்துவது பாதுகாப்பானதா?

  • 30 ஜூன் 2018

ஷாப்பிங் சென்ற பிறகு, கணக்கில் பணம் இல்லை என தெரிய வந்ததா? இப்போது உடனடி பணப் பரிமாற்றத்திற்கு பல செயலிகள் இருக்கின்றன என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.

இது பிபிசி தமிழின் சிறப்பு பக்கம். இது போன்ற வடிவங்களில் 'வரவு எப்படி?' என்ற தலைப்பில் தொடர்ந்து பதிவேற்றப்படும் காணொளிகளை பார்த்துப் பயன்பெறுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :