"வயிற் முழுவதும் பிளாஸ்டிக்"; உயிரிழக்கும் கடற்பறவைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"வயிறு முழுவதும் பிளாஸ்டிக்" உயிரிழக்கும் கடற் பறவைகள்

  • 5 ஜூலை 2018

கூடு கட்டி வாழும் 40,000க்கும் மேற்பட்ட ஷெர்வாட்டர் என்னும் கடற்பறவைகளுக்கு டஸ்மான் கடற்கரை அருகே உள்ள தீவே இருப்பிடமாக இருக்கிறது.

ஆனால், இந்த பறவைகளின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் நிறைந்துள்ளதால் இவை ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: