இந்த வார டாப்-3 தொழில்நுட்ப செய்திகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கூடிய விரைவில் கால் டாக்சி போல விமானத்தையும் பயன்படுத்தலாம்

கால் டாக்சி போல, நகர்புற போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் சிறிய ரக டிரோன் பயணிகள் விமானத்தை உருவாக்க ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற டாப்- 3 தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :