வியர்வை நாற்றத்தைப் போக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

வியர்வை நாற்றத்தைப் போக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

கோடைகாலம் சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம். ஆனாலும், பலருக்கும் கோடைகாலம் என்றாலே அசௌகரியமும், வியர்வையும், அதனால் ஏற்படும் துர்நாற்றமும்தான் நினைவுக்கு வரும்.

வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தால் அவதியுறுபவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் புதுவகை துர்நாற்ற நீக்கிகளை உருவாக்கி வருகின்றனர் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :