'அதிகமாக வீடியோகேம் விளையாடும் மனநோய்' - மீள வழி என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீடியோகேம் அதிகமாக விளையாடும் 'மனநோய்' - மீள வழி என்ன?

  • 5 ஆகஸ்ட் 2018

தூங்கி எழுந்ததும் வீடியோகேம் பற்றிய எண்ணம் வருகிறதா? பள்ளிக்கு போகாமல் வீடியோகேம் விளையாடுவது பிடித்துள்ளதா? உணவு உண்பதைவிட வீடியோகேம் விளையாடுவது உங்களுக்கு முக்கியமா?

இவற்றுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால், உங்களுக்கு 'கேமிங் டிஸ்ஆர்டர் ' நோய் உள்ளது.

வீடியோகேமுக்கு அடிமையாக இருப்பதை மன நோய்கள் பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் சேர்த்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :