யானை - மனித மோதலைத் தடுக்க பள்ளி மாணவிகளின் தீர்வு

கிராமங்களில் யானைகள் உலவுவதை எச்சரிக்கும் கருவியை மாணவர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.

இரும்பு தகடுகள் முரசுகள் அடித்து யானைகளை பயமுத்தி மக்கள் துரத்தி வருவதை இந்த புதிய கருவி முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருவி எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :