ஆச்சர்யமளிக்கும் 'ஸ்மார்ட் செஸ் போர்டு'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆச்சர்யமளிக்கும் 'ஸ்மார்ட் செஸ் போர்டு'

  • 9 அக்டோபர் 2018

மும்பையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், மொபைல் ஆப் மூலமாக நிஜ செஸ் போர்டில் விளையாடும் வகையில் ஸ்மார்ட் செஸ் போர்டை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், வெளிநாட்டில் இருக்கும் ஒருவர், இந்த ஆப் மூலம் காய்களை நகர்த்தினால், இந்த செஸ் போர்டில் உள்ள காய்களும் நகரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்