துபாயில் காவல் பணியில் ரோபோக்கள்

துபாயில் காவல் பணியில் ரோபோக்கள்

தனது நகர காவல்துறையை தொழில்நுட்ப மயமாக்கும் வகையில், பறக்கும் ரோவர் பைக், ரோபோ காவலர் என பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை துபாய் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

ரோபோக்கள் காவலர்களாக இருக்கும் காவல் நிலையங்களில் மனிதர்கள் யாரும் பணியில் இருக்க மாட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: