10வது பிறந்த நாள் கொண்டாடும் பிட்காயின் - ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்

10வது பிறந்த நாள் கொண்டாடும் பிட்காயின் - ஆச்சர்யமளிக்கும் தகவல்கள்

கிரிப்டோகரன்சி எனப்படும் மின்ணணு பண வகைகளில் ஒன்றான பிட்காயின் உருவாக்கப்பட்டு இந்த வாரத்துடன் பத்து வருடங்களாகிறது.

இந்நிலையில், பிட்காயின் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? பாதுகாப்பானதா? எப்படி வாங்குவது, விற்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்த காணொளி விடையளிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: