சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?
சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?
சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் நல்ல உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் கலந்த வாழ்வியல் முறையை பின்பற்றுவதை தினசரி வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சுகப்பிரசவத்தின் மூலம் இரண்டு குழந்தைகளையும், சிசேரியனின் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த பெண்ணொருவர் தனது பிரசவ அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :