மலேரியாவுக்கு எதிரான போரில் இணைகிறதா நாய்கள்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேரியாவுக்கு எதிரான போரில் இணைகிறதா நாய்கள்?

  • 4 நவம்பர் 2018

மலேரியா ஒட்டுண்ணி கொண்டவர்கள் ஒருவித துர்நாற்றத்தை வெளியேற்றுகின்றனர். கொசுக்களால் உணரக்கூடிய அந்த துர்நாற்றத்தை நாய்களாலும் கணிக்க முடியுமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கிட்டதட்ட உலக மக்கள் தொகையில் பாதிபேர் மலேரியாவினால் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அறிக்கை ஒன்று எச்சரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :