இந்திய பெண்களுக்கு விட்டமின் டி பற்றாற்குறை ஏற்படுவதற்கு காரணம் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெருமளவு வட இந்திய பெண்களுக்கு ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை- காரணம் என்ன?

வட இந்தியாவை சேர்ந்த சுமார் 69% பெண்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்நிலையில், வைட்டமின் டி பற்றாக்குறை வெளிப்படும் விதங்கள் குறித்தும், அதை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :