மின்னணு கழிவிலிருந்து புதுமையான கண்டுபிடிப்புகளை செய்யும் சிறுவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மின்னணு கழிவிலிருந்து புதுமையான கண்டுபிடிப்புகளை செய்யும் சிறுவர்கள்

மேற்குலக நாடுகள் கொட்டும் மின்னணு கழிவிலிருந்து ஆச்சரியமளிக்கும் பொருட்களை உருவாக்குகின்றனர் மேற்கு ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான டோகோவை சேர்ந்தவர்கள்.

சிறிய நிறுவனங்கள் எடுக்கும் முன்னெடுப்புகளால் மின்னணு குப்பைகளின் மையம் என்ற பெயரிலிருந்து கண்டுபிடிப்புகளின் மையம் என்ற நிலைக்கு இந்நாடு உயரக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :