போர்ச்சூழலுக்கு நடுவிலும் ரோபோட் தயாரித்த ஆஃப்கன் மாணவிகள்

போர்ச்சூழலுக்கு நடுவிலும் ரோபோட் தயாரித்த ஆஃப்கன் மாணவிகள்

போர்ச் மேகம் சூழ்ந்த ஆப்கானிஸ்தானில் இருந்து, தடைகளைத் தாண்டி விவசாயிகளுக்கு உதவும் ரோபோட் ஒன்றை வடிவமைத்த மாணவிகள் குழு அடைந்த மகத்தான வெற்றி குறித்து அறிந்துகொள்ள விருப்பமா?

பெண்களுக்காக, பெண்களால் உருவாக்கப்பட்ட பாலூட்டும் தொழில்நுட்பம், அடக்குமுறைகளை மீறி தொழிநுட்ப உலகில் சாதிக்கும் பெண்கள் மற்றும் பிற செய்திகளின் தொகுப்பு இந்தக் காணொளியில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: