அழகுக்காக கிரீம்களை முகத்தில் தடவலாமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழகு கிரீம்களை முகத்தில் பூசலாமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

பெரும்பான்மை அழகு கிரீம்களில் பாதரசம் போன்ற தீங்கான பொருள்கள் உள்ளன.ஹைட்ரோகுவினோன் என்ற சேர்மானமும் உள்ளது. இது 4% க்கும் குறைவாக இருக்கவேண்டும் என்கிறார்கள் தோல் மருத்துவர்கள்.

இதுபோன்ற கிரீம்களை முகத்தில் பூசுவதை தவிர்க்க வேண்டும்; கை, கால்களில் வேண்டுமானால் பூசலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்