"சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்" சந்திர கிரகணத்தின் அர்த்தம் தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்" சந்திர கிரகணத்தின் அர்த்தம் தெரியுமா?

"சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்" சந்திர கிரகணம் ஜனவரி 20-21 தேதிகளில் க்ரீன்விச் நேரப்படி 02:30 மணிக்கு நிகழ இருக்கிறது. பூர்வீக அமெரிக்க மற்றும் பழங்கால காலனித்துவ முறைப்படி, கிராமங்களுக்கு வெளியே பசியால் ஓநாய்கள் ஊளையிடும் நேரம் என்பதால் ஜனவரி மாதத்தின் முதல் முழு நிலா 'தி வுல்ஃப்' என்று பெயரிடப்பட்டது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்