குழந்தைகளுக்கு பால் குடுப்பது அவசியமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தைகளுக்கு பால் முக்கியமான உணவா?

குழந்தைகளுக்கு பால் முக்கியமான உணவு அல்ல என்கிறார் ருஜூத்தா திவேகர்.

பிரபல இந்தி நடிகைகளான கரீனா கபூர், ஆலியா பட் போன்றோரின் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார் ருஜூத்தா. 2018ஆம் ஆண்டு, டிசம்பரில், ருஜூத்தா NOTES FOR HEATHY KIDS என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் அட்டை:`குழந்தைகளுக்கு பால் அத்தியாவசியமல்ல` என்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :