நமக்கு ஏன் மோசமான கனவுகள் வருகின்றன?

நமக்கு ஏன் மோசமான கனவுகள் வருகின்றன?

இதயம் படபடக்க, பதற்றத்துடன் எப்போதாவது தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறீர்களா? இரவில் கனவு வந்து அதிர்ச்சியடைந்திருக்கிறீர்களா? அதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த காணொளி.

நாம் உணர்ச்சிவசப்பட்டால், அந்த உணர்வுகளுக்கு இணையான காட்சிகளை மூளை உருவாக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :