பருவநிலை மாற்றம்: முடிவுக்கு வருகிறதா சாக்கலேட்டின் உற்பத்தி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பருவநிலை மாற்றம்: முடிவுக்கு வருமா சாக்லேட் உற்பத்தி?

உலகமெங்கும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் தாக்கம் சாக்லேட், மீன், காபி, ஒயின், பீன்ஸ் போன்ற பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களின் உற்பத்தியில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மக்களின் விருப்பமான உணவு மற்றும் பானங்களின் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :