வெயிலை கண்டு அஞ்சி ஓடுகிறார்களா? இதை தெரிந்துகொள்ளுங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உடல்நலம்: வெயிலைக் கண்டு அஞ்சி ஓடுகிறீர்களா? இதை தெரிந்துகொள்ளுங்கள்

நமது உடலில் வைட்டமின் டி உற்பத்திக்கு சூரிய ஒளி அவசியம்தான். எனினும் அது அதிகமானாலும் பிரச்சனைதான்.

இந்நிலையில், நமது தோலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் போதிய அளவு சூரிய ஒளியை பெறுவது எப்படி? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :