விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசாக உருவெடுக்கிறதா இந்தியா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்வெளி ஆய்வில் வல்லரசாக உருவெடுக்கிறதா இந்தியா?

2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதன் மூலம் இந்த சாதனையை புரியும் நான்காவது நாடாக உருவெடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

செயற்கைக்கோள்களை ஏவ விரும்பும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தேடி வரும் முக்கிய இடமாக உருவெடுத்துள்ள இந்தியா, இதுவரை 260 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :