உடல் பருமனால் ஏற்பட்ட மன அழுத்தம்; மீண்டு வந்த இளைஞரின் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

51 வாரத்தில் 51 கிலோ எடையை குறைத்த இளைஞரின் பெருமுயற்சி

"அதிக உடல் பருமனுடன் நடமாடுவதே எனக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. என்னை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயமாகவும், அசௌகரியமாகவும் உணர்ந்தேன்" என்று கூறுகிறார் மொஹம்மத் ஷலாபி.

"உடல் எடையை குறைத்த பின்பு, எனக்கு கச்சிதமான உடலமைப்பு கிடைக்குமென்று நினைத்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :