முதல்முறையாக கேமராவில் படம் பிடிக்கப்பட்ட  கருந்துழை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பூமியைவிட 30 லட்சம் மடங்கு பெரிய கருந்துளையின் முதல் படம்

55 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள தொலைதூர விண்மீன் திரளிலுள்ள எம்87-யில் எல்லா விண்மீன்களும் ஒன்றுசேர்ந்து ஒளிர்வதைவிட வெளிச்சமாக இந்த கருந்துளை ஒளிர்கிறது.

உலகம் முழுவதுமுள்ள எட்டு வானியல் ஆய்வகங்களை இணைப்பதன் மூலம், இந்த ராட்சத மெய்நிகர் அடிவான நிகழ்வு தொலைநோக்கியை உருவாக்கி இந்த முதலாவது புகைப்படம் வேண்டியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்