'உலகின் மிகப்பெரிய' இந்த விமானம் பயணிகள் பறக்க அல்ல

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளது. பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து செயற்கைக் கோள்களை ஏவ முடியும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :