இயற்கையை மனிதன் எப்படி அழிக்கிறான் தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பல்லுயிர்ப் பெருக்கம் என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

பூமிலுள்ள ஓர் உயிரினத்தை இழப்பது முக்கியமானதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதுவே ஒரு பாரிய நிலையை அடையும்போது, அனைத்து உயிரினங்களும் தாக்கத்தை உணரும்.

உலகிலுள்ள ஒரு மில்லியன் விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் முற்றிலும் அழிவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சூழலை, மனித செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்