சப்பாத்திக் கள்ளியிலிருந்து மாற்று பிளாஸ்டிக் தயாரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு சப்பாத்திக் கள்ளியால் தீர்வு சொல்லும் பெண்

சப்பாத்திக் கள்ளியிலிருந்து இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத பிளாஸ்டிக்குக்கு மாற்று தயாரிப்பை மெக்ஸிக்கோவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை நீங்கள் சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்