மாணவர்கள் வடிவமைத்த ரோபோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரோபோவை உருவாக்கி அசத்திய சென்னை பள்ளி மாணவர்கள்

சுமைகளை ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஜாஸ்பர் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

அலைபேசியைக் கொண்டு புளூடூத் மூலம் இந்த ரோபோவை இயக்க முடியும் என்கின்றனர் மாணவர்கள்.

காணொளி தாயரிப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்