'கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் உயிரிகள் செத்து மடியும்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் உயிரிகள் செத்து மடியும்'

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் கடலுக்குளே செலுத்தப்படும் அதிகப்படியான உப்பு, கடல்வாழ் உயிரிகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என்று கூறுகிறார் நீரியல் நிபுணர் ஜனகராஜன்.

அதே சூழ்நிலையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட இயற்கைக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத, குறைந்த செலவு ஏற்படுத்தும் கழிவு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே சிறந்தது என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்