Media Player
பூமியிலிருந்து நிலா தூரத்துக்கு தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
22.07.2019

பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் தூரம் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

உலகம் முழுவதும் ஓராண்டில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் புவியின் மொத்த பரப்பை விட பல மடங்கு பெரியதா? என்ற கேள்விக்கான பதிலை எளிமையான முறையில் ஆராய்கிறது இந்த காணொளி.