நிலவுக்கு செல்ல தயாராகும் பெண் விண்வெளி வீரர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலவுக்கு செல்ல தயாராகும் பெண் விண்வெளி வீரர்கள்

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் தொடர்பான செய்திகள் குவிந்துக்கொண்டிருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதனை நிலவுக்கு திட்டத்துக்கு தயாராகி வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

நிலவின் மேற்பரப்பில் பெண்ணொருவரை தரையிறங்க செய்வதே ஆர்ட்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக நாசாவால் தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பெண்களில் ஒருவருக்கு இந்த அரியதொரு வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்