Media Player
இனி நிலவில் மனிதர்கள் ஓட்டும் வாகனம் இப்படித்தான் இருக்கும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10.09.2019

மனிதர்கள் நிலவில் ஓட்டப்போகும் வாகனம் இப்படித்தான் இருக்கும்

ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து கீழே போட்டு, காலால் மிதித்து நொறுக்கினால் அது எப்படி கூர்மையான துண்டுகளாக இருக்குமோ, அதைப் போல நிலவின் பரப்பு இருக்கும்.