நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ஹெலிகாப்டர் தயாரிக்கும் பெண்

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்த தனது ஆராய்ச்சியில் அடுத்த ஆண்டு மிக முக்கியமான முன்னெடுப்பை எடுக்கவுள்ளது.

சவால்மிக்க சூழ்நிலை நிலவும் செவ்வாய் கிரகத்தில் செயல்படும் பிரத்யேக ஹெலிகாப்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மிமி ஆங்கு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்