ஓட்ஸி: 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது?

பனி மனிதர்

பட மூலாதாரம், Getty Images

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதன் கடைசியாகப் பயணித்த பாதையை, அவரை சுற்றி பனியில் உறைந்திருந்த தாவரங்களின் மூலம் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கு வழியான மலைத்தொடரில் பனி மனிதர் ஓட்ஸி ஏறியுள்ளார் என்ற முடிவுக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து 3,210 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைகளுக்கு நடுவில் 1991ம் ஆண்டு இந்த பனிமனிதனின் உடல் மலையேறுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதயத்தில் இருந்து தூய ரத்தத்தை உடலின் பிற பாகங்களுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான தமனி ஒன்றில் அம்பு தாக்கியதில், அதிக ரத்தம் வெளியேறி அவர் சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1991ம் ஆண்டு மலையேறுபவர்கள் பனியில் உறைந்திருந்த ஓட்ஸியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

அவரது சடலம் பனிக்குள் புதைந்து, பாதுகாப்பாக இருந்தது. உலகில் பழமையான மற்றும் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட உடல்களில் (மம்மி) ஒன்றாக ஓட்ஸியின் உடல் கருதப்படுகிறது.

1991ம் ஆண்டு வரை இந்த பனிமனிதனின் உடல் உறைந்த நிலையில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் உயரமான இடத்திலேயே இருந்துள்ளது. அந்த உடலுக்கு அருகில் அதிக அளவிலான தாவரங்களும், பாசிகளும் உறைந்த நிலையில் இருந்துள்ளன.

அவரது குடல் மற்றும் ஆடைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பாசிகளும், ஈரப்பதமான பகுதிகளில் வாழும் சிறிய தாவரங்களையும் விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். குறைந்து 75 உயிரினங்களை சேர்ந்த இந்த பாசிகளிலும், தாவரங்களிலும் 30 சதவீதமே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன.

பிற 70 சதவீத பாசிகளும், தாவரங்களும் இன்றைய தென் டைரோலில் இனம் காணப்படலாம்.

பட மூலாதாரம், SOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/EURAC/SAMADELL

படக்குறிப்பு,

பனி மனிதனை ஆய்வு செய்ததில் ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்களை அவர் கடைசியாக உண்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பல்லுயிரின பெருக்க மையத்தைச் சேர்ந்த ஜிம் டிக்சன் "இந்தப் பாசிகளையும், சிறிய மற்றும் விதையில்லா பசுமை தாவரங்களையும் பற்றி பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை," என்று தெரிவித்தார்.

"இருப்பினும், பனி மனிதர் என அழைக்கப்படும் ஓட்ஸி பனியில் இருந்து அகற்றப்பட்டபோது கிடைத்த 75 சதவீதத்திற்கு குறையாத உயிரினங்களால் ஆய்வுக்கான முக்கிய துப்புகள் கிடைத்தன" என்று அவர் கூறுகிறார்.

"பனி மனிதன் ஓட்ஸியை சுற்றியிருந்த பனிக்கட்டியிலும், அவரது ஆடையிலும், அவர் வைத்திருந்த கோலிலும் இருந்து பெரும்பாலும் சிறிய துண்டுகளாக இவை மீட்கப்பட்டுள்ளன" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், SOUTH TYROL MUSEUM OF ARCHAEOLO

படக்குறிப்பு,

டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள்

பனி மனிதன் கடைசியாக பயணம் மேற்கொண்ட பாதையை தெளிவாக கண்டறிய கிடைத்திருக்கிற சில பாசிகள் மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறியுள்ளார்.

இனம் காணப்பட்டுள்ள பல பாசி வகைகள் கீழ் ஷ்னால்ஸ்டால் பள்ளத்தாக்கில் இன்று செழித்து வளருகின்றன.

ஃபிலட் நெக்கெரா என்று அழைக்கப்படும் காட்டில் வளரும் முக்கியமான விதையில்லாத தாவரம், பனி மனிதரின் ஆடையில் அதிக அளவிலும், அவரது குடலில் நுண்ணிய துகள்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

செப்புக் காலத்தைச் சேர்ந்த பனி மனிதன் அருகிலுள்ள மற்ற பள்ளத்தாக்குகளில் ஏறி சென்றிருக்கலாம் என்பதை விட, தெற்கிலிருந்து வடக்காக ஷ்னால்ஸ்டாலுக்கு ஏறி சென்றிருக்கலாம் என்பதை காட்டுவதற்கு இந்த கண்டுபிடிப்பும், கீழுள்ளது முதல் மிதமான உயரத்தில் காணப்படும் ஒரே மாதிரியான பாசிகளும் சான்றுகளாக உள்ளன.

இன்று பிரபலமான பனி சறுக்கு விளையாட்டு தலமாக விளங்குகின்ற அந்த பள்ளத்தாக்கை, இந்த பனிமனிதன் சென்றிருக்கும் பாதையாக உறுதிப்படுத்தியுள்ள முந்தைய மகரந்தங்கள் கிடைக்கும் இடங்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவை இந்த கண்டுபிடிப்பின் முடிவு வலுப்படுத்துகிறது.

பட மூலாதாரம், SOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY

சுமார் 157 சென்டிமீட்டர் உயரம் இருந்ததாக கருதப்படும் பனிமனிதன் ஓட்ஸி, 50 கிலோஎடை உடையுடையவராக இருந்திருப்பார் என்று நம்பப்படுகிறது.

கறுத்த, நீண்ட முடியையும், பழுப்பு நிறக் கண்களை கொண்டிருந்த அவர் தாடி வைத்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பனிமனிதன் ஓட்ஸி இறந்தபோது அவருக்கு வயது 45 ஆக இருந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 9 ஏப்ரல், 2021, பிற்பகல் 2:20 IST

விரிவான தகவல்கள்

அதிக தகவலைப்பார்க்க ஸ்க்ரோல் செய்யவும்

*1 லட்சம் பேரில் உயிரிழந்தவர்கள்

அமெரிக்கா 557,808 170.5 30,880,008
பிரேசில் 345,025 164.7 13,279,857
மெக்சிகோ 206,146 163.4 2,267,019
இந்தியா 167,642 12.4 13,060,542
பிரிட்டன் 126,980 189.1 4,370,321
இத்தாலி 112,861 186.2 3,717,602
ரஷ்யா 100,158 68.7 4,563,026
பிரான்ஸ் 98,037 150.8 4,939,258
ஜெர்மனி 78,049 93.9 2,966,789
ஸ்பெயின் 76,179 163.1 3,336,637
கொலம்பியா 65,014 130.9 2,492,081
இரான் 63,884 78.1 2,006,934
அர்ஜெண்டினா 57,122 128.8 2,473,751
போலந்து 56,659 149.4 2,499,507
பெரு 53,978 168.7 1,617,864
தென் ஆஃப்ரிக்கா 53,173 92.0 1,554,975
இந்தோனீசியா 42,227 15.8 1,552,880
உக்ரைன் 38,068 86.0 1,875,482
துருக்கி 33,201 40.3 3,689,866
செக் குடியரசு 27,617 258.9 1,573,153
ருமேனியா 24,733 126.8 993,613
சிலி 23,979 128.0 1,051,270
பெல்ஜியம் 23,348 203.3 913,057
கனடா 23,196 62.6 1,043,478
ஹங்கேரி 22,681 233.6 698,490
ஈக்குவடார் 17,115 100.2 341,619
போர்ச்சுகல் 16,899 164.8 825,633
நெதர்லாந்து 16,694 97.9 1,327,332
பாகிஸ்தான் 15,229 7.2 710,829
இராக் 14,606 38.0 903,439
பல்கேரியா 14,170 200.9 367,376
பிலிப்பீன்ஸ் 14,119 13.2 828,366
ஸ்வீடன் 13,595 136.3 849,629
பொலிவியா 12,412 109.3 279,207
எகிப்து 12,323 12.5 208,082
சுவிட்சர்லாந்து 10,445 122.5 615,024
ஸ்லோவாக்கியா 10,322 189.3 368,470
ஆஸ்திரியா 9,586 107.8 568,914
வங்கதேசம் 9,521 5.9 666,132
ஜப்பான் 9,311 7.3 497,322
துனீசியா 9,136 79.0 266,827
மொராக்கோ 8,873 24.6 500,323
கிரேக்கம் 8,680 82.5 288,230
ஜோர்டான் 7,565 75.9 655,456
போஸ்னியா-ஹெர்சகோவினா 7,216 217.1 180,831
குவாத்தமாலா 6,955 40.3 199,964
சௌதி அரேபியா 6,728 20.0 395,854
லெபனான் 6,549 95.5 489,428
இஸ்ரேல் 6,280 74.9 835,641
குரேஷியா 6,185 148.8 285,765
பனாமா 6,152 147.3 357,704
செர்பியா 5,620 80.5 633,013
மால்டோவா 5,307 131.0 239,146
சீனா 4,841 0.3 101,984
அயர்லாந்து 4,737 98.3 239,723
ஹாோண்டுரஸ் 4,715 49.2 193,783
பராகுவே 4,644 66.8 229,595
மாசிடோனியா 4,108 197.2 138,891
ஸ்லோவேனியா 4,097 197.2 223,416
ஜார்ஜியா 3,849 96.2 286,406
அஜர்பைஜான் 3,811 38.3 279,181
ஆர்மீனியா 3,675 124.5 200,129
லித்துவேனியா 3,660 130.7 224,309
டொமினிக்கன் குடியரசு 3,378 31.8 256,031
கஜகஸ்தான் 3,261 17.8 315,102
மியான்மர் 3,206 6.0 142,549
அல்ஜீரியா 3,119 7.4 118,116
எத்தியோப்பியா 3,078 2.8 223,665
நேபாளம் 3,038 10.8 279,100
கோஸ்டா ரிக்கா 3,000 60.0 219,846
லிபியா 2,799 41.9 166,156
பாலத்தீனம் 2,781 57.2 262,017
ஆஃப்கானிஸ்தான் 2,516 6.8 56,943
டென்மார்க் 2,436 42.3 235,648
பெலாரஸ் 2,324 24.6 331,808
அல்பேனியா 2,297 79.7 127,509
கென்யா 2,292 4.5 143,063
சூடான் 2,063 4.9 31,833
நைஜீரியா 2,058 1.1 163,581
எல் சால்வடார் 2,040 31.8 65,491
கொசோவோ 1,968 106.6 95,886
லாட்வியா 1,963 101.8 105,916
தென் கொரியா 1,764 3.4 108,269
ஓமன் 1,747 36.2 168,005
வெனிசுவேலா 1,720 6.0 171,373
ஜிம்பாப்வே 1,532 10.6 37,052
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1,523 15.8 478,131
கிர்கிஸ்தான் 1,516 24.0 89,811
குவைத் 1,383 33.4 242,848
சிரியா 1,352 8.0 19,883
மொண்டெனேகுரோ 1,345 214.2 93,566
மலேசியா 1,308 4.1 355,753
உருகுவே 1,275 37.0 130,657
ஜாம்பியா 1,225 7.1 89,592
மலாவி 1,125 6.2 33,738
செனகல் 1,073 6.8 39,237
யேமன் 1,004 3.5 5,133
எஸ்தோனியா 990 74.8 112,421
கேமரூன் 919 3.6 61,731
ஆஸ்திரேலியா 909 3.7 29,390
ஃபின்லாந்து 866 15.7 80,842
மொசாம்பிக் 788 2.7 68,466
லக்சம்பர்க் 762 126.1 63,180
கானா 752 2.5 91,109
காங்கோ ஜனநாயக குடியரசு 745 0.9 28,474
நார்வே 684 12.8 101,960
சுவாசிலாந்து 669 58.9 17,367
ஜமைக்கா 646 22.0 41,604
உஸ்பெகிஸ்தான் 634 2.0 84,529
போட்ஸ்வானா 616 27.3 41,710
சோமாலியா 605 4.0 12,271
இலங்கை 591 2.8 94,253
நமீபியா 557 22.8 45,054
அங்கோலா 549 1.8 23,108
பஹ்ரைன் 548 34.9 153,074
மடகாஸ்கர் 475 1.8 26,475
மாரிடானியா 450 10.2 17,995
கியூபா 443 3.9 83,515
மாலி 402 2.1 11,254
மால்டா 401 91.3 29,463
உகாண்டா