கடலுக்கடியில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் பணியில் எடுப்பட்டுள்ள ஜில் ஹெய்னர்த்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், குகையில் முக்குளித்த முதல் பெண்

அண்டார்ட்டிகா. எலும்பை உறையவைக்கும் பனிப் பரப்பு. இந்தக் கடலுக்கு அடியில் உள்ள அச்சமூட்டும் குகைக்குள் துணிச்சலாக முக்குளிக்க சென்ற முதல் நபர் ஜில் ஹெய்னர்த்.

கடலுக்குள் மறைந்துபோன பழங்கால நாகரிகங்களைப் பற்றிய ரகசியங்களை வெளிக் கொண்டுவரும் பணியில் ஜில் ஹெய்னர்த் ஈடுபட்டுள்ளார்.

மெக்ஸிகோவின் மாயன் நாகரிகங்களின் மிச்சங்களை கண்டுபிடித்த குழுவையும் இவர்தான் வழிநடத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :