மரத்தூளால் பாத்திரத்தை கழுவுவது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீரை சேமிக்க மரத்தூளால் பாத்திரம் கழுவுவது சிறந்த வழியா?

பாத்திரங்களை மரத்தூளைப் பயன்படுத்தி கழுவுவதால் 90 சதவிகித தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

ராஜஸ்தான் போன்ற வறட்சி மிகுந்த பகுதிகளில் இன்றும் இந்த முறையில் பாத்திரங்களை கழுவுவதாக கோவையில் வசிக்கும் வடமாநில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பாத்திரங்களைத் தூய்மைப்படுத்த உண்மையாகவே சிறந்த வழியா, இதனால் உடல்நல பாதிப்பு உண்டாகுமா என்பது போன்ற கேள்விகளுக்கு மருத்துவரின் விளக்கமும் இந்தக் காணொளியில் உள்ளது.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :