தடுப்பூசி தயாரிக்க முட்டை 90 ஆண்டுகளாக உதவுவது தெரியுமா?

தடுப்பூசி தயாரிக்க முட்டை 90 ஆண்டுகளாக உதவுவது தெரியுமா?

முட்டை ஃபுளு காய்ச்சலை தடுக்க கடந்த 90 ஆண்டுகளாக உதவி வருகிறது.

1930ம் ஆண்டிலிருந்து, ஃபுளு காய்ச்சலை தடுக்க முட்டைதான் உதவி வருவது நம்மில் பலரும் அறியாத விடயம்.

முட்டை ஃபுளு காய்ச்சல் மருந்து தயாரிக்க எப்படி பயன்படுகிறது என்பதை விளக்கும் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: