புற்றுநோயால் இழந்த முகத்தை மீண்டும் பெறும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புற்றுநோயால் இழந்த முகத்தை 30 ஆண்டுகளுக்கு பின் பெறும் பெண்

30 ஆண்டுகளுக்கு முன்னர், டெனிஸ் என்னும் இந்த பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட கட்டி, நாளடைவில் புற்றுநோயாக மாறியதில் இவரது முகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய மலிவு விலை தொழில்நுட்பத்தின் வரவால், பிரேசிலை சேர்ந்த விஞ்ஞானிகள் திறன்பேசி மற்றும் 3டி பிரிண்டிங் மூலமாக டெனிசுக்கு புதிய முகத்தை தயாரித்துள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :