மார்பகங்களை பெரிதாக்கும் சிகிச்சைகள் ஆபத்தானதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மார்பகங்களை பெரிதாக்கும் சிகிச்சைகள் ஆபத்தானதா?

அறுவை சிகிச்சைகளின் மூலம் பெண்கள் தங்களது மார்பகங்களை பெரிதாக்கும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மார்பகத்தின் அளவை பெரிதாக்கும் அறுவை சிகிச்சையில் உள்ள சவால்கள்,அதனால் ஏற்படக்கூடிய நீண்டகால பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்களை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்