சூரிய துருவங்களை படம் பிடிக்கும் 'சோலோ' குறித்து தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சூரிய துருவங்களை படம் பிடிக்கும் 'சோலோ' குறித்து தெரியுமா?

சோலார் ஆர்பிட்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சுற்றுவட்டக் கலன் ஒன்று சூரியனின் துருவங்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், முதல் முறையாக படம் பிடித்தும் அனுப்பும்.

இந்த 'சோலோ' சூரிய வெப்பத்தில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்ளும், இது ஏன் சூரியன் குறித்த ஆய்வில் முக்கியமானது என்று இந்தக் காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: