தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்: அறிகுறிகள் தென்படாத மரணங்கள்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்: அறிகுறிகள் தென்படாத மரணங்கள்

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன், கொரோனா வைரஸ் மரபணு திடீர் மாற்றமடைவது குறித்தும், இளம் வயது மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன, 'சைலன்ட் ஹைபாக்சியா' எனப்படும் அறிகுறிகள் தென்படாமல் நிகழும் சில மரணங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது எப்படி என்பவை குறித்து விளக்கமாகப் பேசினார்.

செய்தியாளர்: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: