கொரோனா தொற்று: கிளன்மார்க் கம்பெனி மருந்து நோயாளிகள் உயிர்காக்க உதவுமா?

கொரோனா தொற்று: கிளன்மார்க் கம்பெனி மருந்து நோயாளிகள் உயிர்காக்க உதவுமா?

கிளன்மார்க் மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றி லேசான அறிகுறிகள் உள்ள நபர்களுக்கான மருந்தை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி வைரல் மருந்தை தயாரிப்பதற்கான அனுமதியை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா வழங்கியுள்ளது.

இதைப் பற்றி...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: