பெண்கள் மாதவிடாய் உடல்நலம்: 15 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன் - அரிதான பிரச்சனையால் தவிக்கும் அன்னாபெல்

பெண்கள் மாதவிடாய் உடல்நலம்: 15 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன் - அரிதான பிரச்சனையால் தவிக்கும் அன்னாபெல்

பிரிட்டனில் பதின்ம வயதினராக அன்றாடம் வருகின்ற எல்லா பிரச்னைகளையும் அன்னாபெல் எதிர்கொள்வதோடு, மாதவிடாய் நிறுத்த சிக்கலையும் கையாண்டு வருகிறார்.

அவரது வயதில் இருக்கின்ற பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியதல்ல இது. அவரது நண்பர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டுமென அவர் எதிர்பார்க்கவில்லை.

பத்தாயிரம் பெண்களில் ஒருவர் மட்டுமே 20 வயதுக்கும் முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தம் காணும் பிரச்னையை எதிர்கொள்வதாக தரவுகள் காட்டுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: