'டயட் என்பது சாதத்தை தவிர்ப்பது கிடையாது' - ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜ்

'டயட் என்பது சாதத்தை தவிர்ப்பது கிடையாது' - ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜ்

உண்மையான டயட் உணவு என்றால் என்ன என்ற புரிதல் அவசியம் இருந்தால்தான் உடலை சரியாகப் பராமரிக்க முடியும் என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜ். பிபிசி தமிழிடம் அவர் டயட் சமையல் முறை தொடர்பாகவும் உடலுக்கு எந்தெந்த உணவு முறை, பழ வகைகள் ஏற்றது என்பது குறித்தும் இந்த காணொளியில் விவரிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: