நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் வாகனம் ஓட்டினால் இப்படி தான் இருக்கும்

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் வாகனம் ஓட்டினால் இப்படி தான் இருக்கும்

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரின் உலோக சக்கர சத்தத்தைதான் இந்த காணொளியில் கேட்கிறீர்கள்.

இது மார்ச் 7ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.

செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: