ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சனிக்கோளின் சந்திரனில் புதிய தீவா?

சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவித்துள்ளதன் முக்கியத்துவம் குறித்து சென்னை பெரியார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் முனைவர் சவுந்தர் ராஜ பெருமாளின் செவ்வி