ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாய்களும் பொறாமைப்படும்!

இந்த வார அனைவர்க்கும் அறிவியலில் மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி இருப்பது அறிவியல் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டிருப்பது; அழிவின் விளிம்பில் இருக்கும் எறும்புண்ணிகள்; செவ்வாய்க்கிரகத்தின் நாசா ஆய்வுக்கலம் புதிய சாதனை ஆகியவை இடம்பெறுகின்றன