ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேரியா தடுப்பு மருந்து தயார்

மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.