ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இசைப்பயிற்சி கற்கும் திறனை மேம்படுத்தும்"

இசைப்பயிற்சி இளம் பிள்ளைகளிடம் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி மேம்படுத்துவதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.