ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வைட்டமின் டி குறைபாடு டிமென்ஷியா நோயை அதிகரிக்கும்

வயதானவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அதன் விளைவாக அவர்களுக்கு டிமெண்டியா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நினைவிழப்பு நோய் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்